வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

Sri Lankan Peoples Income Tax Department vehicle imports sri lanka
By Dilakshan Jun 02, 2025 07:42 AM GMT
Report

இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்கள் பற்றிய தகவல்களையும் நேரடியாக அணுக அனுமதிக்கும் “Motor Vehicle Verification” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த சுங்கத் திணைக்களம் செயல்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களின் பணம்: ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

பொது மக்களின் பணம்: ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

வாகனம் வாங்கவிருக்கும் நுகர்வோர்

அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தகவல்களை வழங்க எங்களிடம் ஒரு அமைப்பு உள்ளது. இந்த வாரம் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி | How To Find Information About Vehicle Imports

எதிர்காலத்தில், Motor Vehicle Verification செயலி மூலம் நுகர்வோர் வாகனம் தொடர்பான தகவல்களை நேரடியாக அணுக முடியும்.

இலங்கையில் வாகனம் வாங்க முயற்சிக்கும் நுகர்வோர், வாகனம் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா மற்றும் வரிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை தங்கள் வீட்டில் இருந்தபடியே சரிபார்க்க இந்த செயலி உதவும்” என்றார்.

You may like this


யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - திருமாவளவன் எம்.பியின் அவசர கோரிக்கை

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - திருமாவளவன் எம்.பியின் அவசர கோரிக்கை

யாழில் சோகம் - இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரபாகரனின் மூத்த மகனும் உயிரிழப்பு

யாழில் சோகம் - இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரபாகரனின் மூத்த மகனும் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025