யாழில் சோகம் - இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரபாகரனின் மூத்த மகனும் உயிரிழப்பு

Jaffna Jaffna Teaching Hospital Accident Constitution of India Death
By Thulsi Jun 02, 2025 03:50 AM GMT
Report

ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இந்திய துணைத் தூதரக கலாசார உத்தியோகத்தர் சச்சிதானந்த குருக்கள் பிரபாகரனின் மகனான அக்க்ஷய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்றிரவு (01) யாழ். போதனா வைத்தியசாலை (Jaffna Teaching Hospital) அவசர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்துள்ளார்.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சர்மா அக்க்ஷய் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கோர விபத்தில் உயிரிழந்த யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி - டக்ளஸ் அஞ்சலி

கோர விபத்தில் உயிரிழந்த யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி - டக்ளஸ் அஞ்சலி

டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து

தனது தனிப்பட்ட காரணத்துக்காக குடும்பத்தினருடன் வட இந்தியாவுக்குச் சென்று விட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் சர்மா தனது குடும்பத்தினருடன் காரில் யாழ்ப்பாணத்தை நோக்கி கடந்த 26ஆம் திகதி பயணித்த வேளை வவுனியா - ஓமந்தைப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானர்.

யாழில் சோகம் - இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரபாகரனின் மூத்த மகனும் உயிரிழப்பு | Indian Consulate Officer Son Dies In Road Accident

வாகன விபத்தில் பிரபாகரன் குருக்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சீதாலக்‌ஷ்மி (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்), மூத்த மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக அவசர விகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் அக்க்ஷய் நேற்று (01) உயிரிழந்துள்ளார்.

மேலும், பிரபாகரன் சர்மாவின் மனைவி மற்றும் மாமனார் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. 

கோர விபத்து : இந்திய துணைத் தூதரக அதிகாரி பலி.... யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம்

கோர விபத்து : இந்திய துணைத் தூதரக அதிகாரி பலி.... யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021