தங்கம் போல் முகம் ஜொலிக்கனுமா! இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்க..

Skin Care Beauty
By Shadhu Shanker Jul 29, 2024 11:35 AM GMT
Report

பெண்கள் ஆண்கள் இருவரையும் பொறுத்தவரையில், முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றே நினைப்பார்கள்.

இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.

இதனால் அதிகமானோர் முகத்தின் அழகுக்காகவும் நிறத்துக்காகவும் பல்வேறுபட்ட செயற்கை கிரீம்களையும் பல தொழிநுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர்.

நிரந்தரமாக நரை முடியை இயற்கையாகவே கருமையாக்க வேண்டுமா : இதோ சில எளிய வழிகள்

நிரந்தரமாக நரை முடியை இயற்கையாகவே கருமையாக்க வேண்டுமா : இதோ சில எளிய வழிகள்

இயற்கையான முறை

ஆனால் இந்த செயற்கை முறைகளால் பிற்காலத்தில் பல தோல் நோய்களும் வேறு பல நோய்களும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

தங்கம் போல் முகம் ஜொலிக்கனுமா! இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்க.. | How To Make Face Shine And Glow Tips In Tamil

அந்தவகையில், இந்த பிரச்சினைகளை தீர்க்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

மின்னல் வேகத்தில் முடி வளர வேண்டுமா! இந்த ஒரே ஒரு எண்ணெய் போதும்

மின்னல் வேகத்தில் முடி வளர வேண்டுமா! இந்த ஒரே ஒரு எண்ணெய் போதும்

பளபளப்பான முகம்

அரிசி தண்ணீர், கற்றாழை ஆகியவை இயற்கையாகவே முகத்திற்கு பளபளப்பாக வைத்திருக்ககூடியவை.

தங்கம் போல் முகம் ஜொலிக்கனுமா! இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்க.. | How To Make Face Shine And Glow Tips In Tamil

அந்தவகையில், சுத்தமான பாத்திரத்தில் கற்றாழை மற்றும் அரிசி ஆகியவற்றை கலந்துக்கொள்ளவும்.

இதனை இரவு தூங்குவதற்கு முன்னர் இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

பின்னர் காலையில் எழுந்தவுடன் இதனை நன்கு கழுவவும்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வர சிறந்த பலனை அடையலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025