ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம்

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples Sri lanka election 2024 sl presidential election
By Sathangani Sep 13, 2024 05:55 AM GMT
Report

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் எவ்வாறு சரியாக வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) விளக்கமளித்துள்ளார்.

அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலில் சரியான முறையில் வாக்களிக்கும் முறைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ் பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு : கனடிய தமிழர் தேசிய அவை அறிக்கை

தமிழ் பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு : கனடிய தமிழர் தேசிய அவை அறிக்கை

வாக்களிக்கும் முறை 

அதன்படி, முதலாவது வாக்கினை '1' என்றும் விருப்பு வாக்குகளை '2' மற்றும் '3' என்றும் குறிக்கலாம்.

அத்துடன் ஒரு வாக்கை மட்டும் அளிப்பதற்கு, '1' அல்லது 'X' எனக் குறிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம் | How To Vote In The Sl Presidential Election 2024

எனினும், ஒரு வாக்கை அளிக்கும் போது '1' மற்றும் 'X' என்ற இரண்டையும் குறிக்க வேண்டாம்.

அத்துடன் 'X' அடையாளம் இட்ட பின்னர் வேறு எந்த எண்ணையும் பயன்படுத்த வேண்டாம்.

மேலும் 1 2 3 4 5 6 போன்ற பல இலக்கங்களையும் குறிக்க வேண்டாம். சரியாக வாக்களிக்காத அனைத்து வாக்குகளும் நிராகரிக்கப்படும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம்

யாழில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம்

ஜனாதிபதி தேர்தலில் விதிக்கப்பட்டுள்ள தடை: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தலில் விதிக்கப்பட்டுள்ள தடை: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024