உயிர் பிரிந்த பின்னர் நடக்கப்போவது என்ன -மரணத்தை வென்றவரின் வாக்குமூலம்

United Kingdom
By Sumithiran Aug 26, 2023 11:41 PM GMT
Report

இந்த உலகில் எமது உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதை அதில் அனுபவ ரீதியாக பட்டுணர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் லண்டன் நகரை சேர்ந்த ஷிவ் கிரேவால் என்பவர் சுமார் 7 நிமிட மரணத்திற்கு பின்னர் உயிர் பிழைத்துள்ள நிலையில் அவர் அளித்த பேட்டி முக்கியத்துவம் மிக்கதாக மாறியுள்ளது.அவர் தெரிவித்தமை வருமாறு,

உணவு சாப்பிட்ட நிலையில் மாரடைப்பு 

உயிர் பிரிந்த பின்னர் நடக்கப்போவது என்ன -மரணத்தை வென்றவரின் வாக்குமூலம் | How Will Be The Life After Death

2013 ஆம் ஆண்டு லண்டனில் உணவு சாப்பிட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 7 நிமிடங்களுக்கு பின்னர் அவர் மீண்டும் உயிர் பிழைத்துள்ளார்.

 உயிர் முற்றிலும் பிரிக்கப்பட்டதை போன்று 

உயிர் பிரிந்த பின்னர் நடக்கப்போவது என்ன -மரணத்தை வென்றவரின் வாக்குமூலம் | How Will Be The Life After Death

மரணத்திற்கு பின்னர் எனது உடலில் இருந்து உயிர் முற்றிலும் பிரிக்கப்பட்டதை போன்று உணர்ந்தேன். ஏதோ வெற்றிடத்தில் இருப்பதாக எனக்கு தெரிந்தது. அதேநேரம் உணர்ச்சிகள் இருந்தன. விண்வெளியில் இருப்பதை போன்று நினைவுகள் இருந்தன. மறு பிறவி அல்லது இன்னொரு வாழ்க்கை நமக்கு இருக்கலாம். என் இதயம் நின்ற பின்னர் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன்.

ஆனால் கடவுள் எனக்கு மீண்டும் உயிரைக் கொடுத்துள்ளார். இதற்கு நன்றியுடையவனாக நான் இருக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி