உயர்தரப் பரீட்சை பௌதிகவியல் வினாத்தாளில் சிக்கல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Sri Lanka G.C.E.(A/L) Examination Education
By Shalini Balachandran Sep 01, 2026 05:11 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) 4 வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பௌதிகவியல் ஆசிரியர் ஒருவர் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் நீதியை வழங்குமாறு கோரி அவர் முறைப்பாடளித்துள்ளார்.

மொட்டு கட்சியின் முன்னாள் மேயர் CCIB இல் விசாரணைக்கு முன்னிலை...!

மொட்டு கட்சியின் முன்னாள் மேயர் CCIB இல் விசாரணைக்கு முன்னிலை...!

ஆணைக்குழுவிடம் கோரிக்கை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பௌதிகவியல் வினாத்தாள் 1 இல் இடம்பெற்ற 17, 18, 19 மற்றும் 46 ஆகிய வினாக்கள் பிழையானவை (சரியான பதில்களைப் பெற முடியாதவை) என அந்த ஆசிரியர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சை பௌதிகவியல் வினாத்தாளில் சிக்கல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Hrcsl Petitioned Over A L Physics Paper Errors

இந்த வினாத்தாள் குளறுபடி தொடர்பில் கவனம் செலுத்திய பரீட்சைகள் திணைக்களம், 46 ஆவது வினாவுக்கு மட்டுமே இலவசப் புள்ளியை (1 Mark) வழங்க உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் 46 ஆவது வினாவுக்கு மட்டும் புள்ளி வழங்குவது மாணவர்களுக்குச் செய்யப்படும் கடுமையான அநீதி என்றும் பிழையான 4 வினாக்களுக்கும் சேர்த்து 4 புள்ளிகளையும் (4 Marks) அனைத்து மாணவர்களுக்கும் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவன CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!

ஆப்பிள் நிறுவன CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம் : மாற்றப்பட்ட அரங்கு

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம் : மாற்றப்பட்ட அரங்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026