சற்று முன்னர் நீதிமன்ற வழக்கிற்காக சென்றவேளை அனர்த்தம் : ஒருவர் பலி ஐவர் படுகாயம்

Sri Lanka Police Polonnaruwa Sri Lanka Police Investigation
By Jaso Jul 15, 2024 07:57 AM GMT
Report

பொலன்னறுவை(polonnaruwa), வெலிகந்த சிங்கபுர பகுதியிலிருந்து வெலிகந்த நோக்கிச் சென்ற கெப் வண்டியொன்று இன்று (15) பிற்பகல் சிங்கபுர 11 ஆவது கிலோமீற்றர் பகுதியில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக வெலிகந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் சூரியவெவ சிங்கபுர, இலக்கம் 154 இல் வசித்து வந்த 54 வயதான கே.டி. வசந்த உதயசிறி என விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த காவல்துறையினர் கூறினர்.

கிளப் வசந்தவின் மரணத்தின் பின் வந்த அச்சுறுத்தல் : வெளியாகியுள்ள புதிய தகவல்

கிளப் வசந்தவின் மரணத்தின் பின் வந்த அச்சுறுத்தல் : வெளியாகியுள்ள புதிய தகவல்

பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதி

விபத்து இடம்பெற்ற போது, ​​கெப் வண்டியில் ஆறு பேர் பயணித்துள்ளதுடன், காயமடைந்த ஏனைய ஐவரும் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

சற்று முன்னர் நீதிமன்ற வழக்கிற்காக சென்றவேளை அனர்த்தம் : ஒருவர் பலி ஐவர் படுகாயம் | Hub Runs Off The Road One Killed 5 In Hospital

காயமடைந்தவர்கள் 21 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் வெலிகந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு :உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ரீ சேட்டுகள்

ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு :உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ரீ சேட்டுகள்

நீதிமன்ற வழக்கிற்காக சென்றவேளை சம்பவம்

நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக பொலனறுவைக்கு சென்ற வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சற்று முன்னர் நீதிமன்ற வழக்கிற்காக சென்றவேளை அனர்த்தம் : ஒருவர் பலி ஐவர் படுகாயம் | Hub Runs Off The Road One Killed 5 In Hospital


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026