சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய மனித எச்சங்களை அகழும் பணிகள் இடம்பெறவில்லை - சுமந்திரன்
Mullaitivu
M. A. Sumanthiran
By Vanan
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய மனித எச்சங்களை அகழும் பணிகள் இடம்பெறவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இனங்காணப்படும் மனித புதைகுழிகளின் உண்மைத் தன்மையை மறைக்க அரசு முற்படுவதாகவும் அவர் கூறினார்.
இன்று அகழ்வுப் பணி இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற அவர், மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி