ஸ்ரீலங்காவிற்கு கடும் சவால்! ஜெனிவா களத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
srilanka
By Vasanth
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தென்னிலங்கை ஊடகம் ஒன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,