மனிதனின் மூக்கில் குடிகொண்ட நூற்றுக்கணக்கான வண்டுகள் : மருத்துவர் அதிர்ச்சி
United States of America
By Sumithiran
a year ago
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், பதறியடித்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அறுவைச் சிகிச்சை மூலம் வண்டுகளை அகற்றிய மருத்துவர்
அதன்பின், அறுவைச் சிகிச்சை மூலம் அந்த வண்டுகளை அகற்றிய மருத்துவர், அவரிடம்,சுற்றுச்சூழலை சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்