நூற்றுக்கணக்கான காட்டு யானைகளால் பாதுகாப்பு அச்சத்தில் கரடியனாறு மக்கள்
Sonnalum Kuttram
By Rusath
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள், தினமும் அச்சுத்துடனே வாழ்வதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.
காட்டு யானைகளின் தொல்லை
மிக நீண்ட காலமாக அப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை துரத்தும் பணியினை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |





தந்தை செல்வா இன்னோர் தடவை மரணிப்பதை அனுமதிக்க முடியாது... 17 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்