இறப்பிலும் இணைபிரியாத தம்பதி -மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

Tamil nadu Death
By Sumithiran Nov 26, 2022 08:02 PM GMT
Report

திருச்சி அருகே மனைவி இறந்த கொஞ்ச நேரத்திலேயே அவரது கணவரும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி பாலக்கரை ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு வயது 90. இவருடைய மனைவி சம்பூரணத்தம்மாள் (வயது 86). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், தனித்தனியாக வசித்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருக்கும் தமது மகன்களுடன் வசித்து வருகின்றனர்.

மனைவி மரணம்

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி -மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் | Husband Dies After Heard Death Of His Wife

இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக சம்பூரணத்தம்மாள் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு மரணமடைந்திருக்கிறார். இதனால் வீட்டினர் துக்கத்தில் ஆழ்ந்தனர். இதனையடுத்து, இந்த தகவல் உயிரிழந்த சம்பூரணத்தம்மாளின் கணவர் கிருஷ்ணன் மற்றும் பிற உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து கிருஷ்ணன் வசித்து வரும் மகனின் வீட்டில் சம்பூரணத்தம்மாளின் உடலை வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கின்றனர். தொடர்ந்து, அதற்கான பணிகள் நடைபெற்று வந்திருக்கின்றன.

சிறிது நேரத்தில் கணவனும் மரணம்

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி -மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் | Husband Dies After Heard Death Of His Wife

சம்பூரணத்தம்மாளின் உடலை அம்புலன்சில் ஏற்றும்போது பூமிநாத நகரில் இருந்த கிருஷ்ணனும் காலை 6.30 மணியளவில் மரணமடைந்திருக்கிறார். இதனால் அவரது மகன் மற்றும் மகள்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி