கஞ்சிபானி இம்ரானை இன்டர்போலின் உதவியுடன் அழைத்துவர நடவடிக்கை

Sri Lanka Sri Lanka Police Investigation Drugs
By Dharu Jul 09, 2026 10:11 AM GMT
Report

கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்கள் தொடர்பாக தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகத் தலைவரான கஞ்சிபானி இம்ரானை நாட்டிற்குக் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்டர்போலின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சிபானி இம்ரான் சர்வதேச பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து இந்த நாட்டில் ஏராளமான பாதாள உலகச் செயல்பாடுகளை நடத்தியதோடு, பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களைக் குற்றப் புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்ஷ்மன் யப்பாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

லக்ஷ்மன் யப்பாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியாவைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்தப் பயங்கரவாத வலையமைப்புகளின் ஆதரவுடன் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை நடத்தவும், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து படுகொலைத் திட்டங்களைச் செயல்படுத்தவும் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கஞ்சிபானி இம்ரானை இன்டர்போலின் உதவியுடன் அழைத்துவர நடவடிக்கை | Interpol To Bring Kanchipani Imran

அவரைக் கைது செய்வதற்காக இன்டர்போல் மூலம் ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து, தனது குற்றச் செயல்களைத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஈரான் நினைத்தால் மட்டுமே ஹோர்முஸ் திறக்கப்படும்! அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை

ஈரான் நினைத்தால் மட்டுமே ஹோர்முஸ் திறக்கப்படும்! அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் முக்கிய சந்தேக நபரான சுரேஷ் படுகாயம் : வெளியான பின்னணி

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் முக்கிய சந்தேக நபரான சுரேஷ் படுகாயம் : வெளியான பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி