மனைவியின் உலக்கை தாக்குதலில் உயிரை விட்டார் கணவன்

Sri Lanka Police Anuradhapura Sri Lanka Police Investigation Crime
By Sumithiran Dec 07, 2025 09:52 AM GMT
Report

கணவரை உலக்கையால் தாக்கி மனைவி கொலை செய்துள்ளதாக மிகிந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த சிசிரகுமார (வயது 67)என்பவரே மனைவியின் உலக்கை தாக்குதலுக்கு பலியானவர் ஆவார்.

இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வசித்து வருகிறார்.

குடும்ப தகராறு 

குடும்ப தகராறு அதிகரித்தநிலையில், ​​மனைவி வீட்டிற்குள் இருந்த உலக்கையால் கணவனை தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மனைவியின் உலக்கை தாக்குதலில் உயிரை விட்டார் கணவன் | Husband Killed In Wifes Stabbing Attack

தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், அவரது குடும்பத்தினரால் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையை புரட்டிப்போட்ட டித்வா புயல் : பலி எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு

இலங்கையை புரட்டிப்போட்ட டித்வா புயல் : பலி எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு

மனைவி கைது

இந்த சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவியான( 67 வயது) ஓய்வு பெற்ற பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

மனைவியின் உலக்கை தாக்குதலில் உயிரை விட்டார் கணவன் | Husband Killed In Wifes Stabbing Attack

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய இனந்தெரியாத ஆணின் சடலம்

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய இனந்தெரியாத ஆணின் சடலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025