இலங்கையின் வெற்றி: வைரலாகும் மலிங்கவின் சூனிய பொம்மை பதிவு

Cricket Sports
By Pavi Oct 23, 2026 08:40 AM GMT
Report

இலங்கையில் தற்போது சூனியம், ஏவல் போன்ற விடயங்கள் குறித்து அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன.

இதற்குக் காரணம், சமூக வலைத்தளங்கள் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சர்ச்சைக்குரிய வஸ்கவிய' (சாபமிடும் கவிதை அல்லது மந்திரம்) விடயமாகும்.

இவ்வாறான சூழலில், நேற்று இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இலங்கை அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியொன்றை பதிவு செய்தது.

திருமண விழாவில் மகிந்த ராஜபக்ச: உடல்நலம் தொடர்பில் நெருங்கிய வட்டாரங்கள் தகவல்

திருமண விழாவில் மகிந்த ராஜபக்ச: உடல்நலம் தொடர்பில் நெருங்கிய வட்டாரங்கள் தகவல்

லசித் மலிங்க

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, தனது முகநூல் கணக்கில் வெளியிட்ட சில பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளன.

இலங்கையின் வெற்றி: வைரலாகும் மலிங்கவின் சூனிய பொம்மை பதிவு | Lasith Malinga Post Viral Sri Lanka Criket Win 

இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு, போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே ஒரு வித்தியாசமான அழைப்பை லசித் மலிங்க விடுதிருந்தார்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், கிரிக்கெட்டை நேசிக்கும் TikTok படைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நகைச்சுவையான முறையில் ‘கொடியா வினையை வெட்டுவோம்’ என அவர் பதிவிட்டிருந்தார்.

அவர் தனது பதிவில், “கோயிலை மூடுறேன், நான் தூங்குறேன்; நான் தெற்கில் இருக்கிறேன் ” எனப் பதிவிட்டுள்ளார்.

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு: மீட்கப்பட்ட சடலங்கள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு: மீட்கப்பட்ட சடலங்கள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பில் புதிதாக வெளியாகிய தகவல்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பில் புதிதாக வெளியாகிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024