பிரபல அழகிய நடிகை கொலையில் கணவர் வெளியிட்ட ரகசியம்
murder
arrest
police
actress
husband
Bangladesh
By Sumithiran
பங்களாதேஷின் பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமுவின்(Raima Islam Shimu) உடல் சாக்கு மூடையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவரது கணவர் சகாவத் அலி நோபல்(Sakawat Ali Nobel) தனது மனைவியின் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளார்.
நடிகை காணாமல் போன சில நாட்களுக்குப் பிறகு அவரது உடல் பாலம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு உடலில் காயங்களின் அறிகுறிகளும் காணப்பட்டன.
இறக்கும் போது அவருக்கு 45 வயது. கொலைக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் நோபல் மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கணவரின் இந்த செயலுக்கு குடும்ப தகராறே காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், அந்த தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்