தமிழ் தேசியத்துக்கு பொறுப்புகூறுவது யார்..!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Raghav
தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது.
எனினும், தற்போழுது தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக போராட்டங்களும், சில கருத்துக்களும் முன்வைக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்க ஏதிராக இருந்த தேசிய மக்கள் சக்தி தற்போது அதே பயங்கரவாத சட்டத்தினை மக்களுக்கு எதிராக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறனதொரு பின்னணியில், தமிழ் தேசியத்துக்கு பொறுப்புகூறுவது யார்! மக்களா? கட்டமைப்புக்களா? இந்த விடயங்கள் தொடர்பான விரிவாக ஆராய்கிறது இன்றைய “களம்” நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி