பதுளை திக்வெல்ல மக்களுக்கு உறவுப்பாலம் ஊடாக நிவாரணம்!
IBC Tamil
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
Floods In Sri Lanka
By Shalini Balachandran
நாட்டில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு ஐபிசி தமிழ் உறவுபாலம் திட்டத்தின் ஊடாக நிவாரண உதவிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், ஆரம்பக்க கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கில் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது மலையகத்தில் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிவாரணங்கள்
இதனடிப்படையில், நேற்று (25) பதுளை திக்வெல்ல பிரதேச மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தொடக்கம் பாதிக்கப்பட்டோருக்கான உலர் உணவு பொதிகள் வரையில் அப்பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்