இலங்கை முழுவதும் ஒளிபரப்பை ஆரம்பித்தது ஐபிசி தமிழ் தொலைக்காட்சி!

srilanka colombo peoples ibctamil peo tv tvlanka
By S P Thas Mar 12, 2022 11:01 AM GMT
Report

இலங்கை முழுவதும் ஐபிசி தமிழ் தொலைக்காட்சி தனது பரீட்சார்த்த ஒளிபரப்பு சேவையை ஆரம்பித்துள்ளது.

உலகத் தமிழர்களுக்கு ஓர் உறவுப் பாலமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஐபிசி தமிழ் தொலைக்காட்சி இப்பொழுது தனது சேவையினை இலங்கையில் ஆரம்பித்திருக்கிறது.

ஸ்ரீலங்கா ரெலிகொம் வலையமைப்பின் PEO TV இல் அலைவரிசை(channel Number) 105 இல் துல்லியமாக தனது பரீட்சார்த்த ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது.

அதேவேளை, ரீவி லங்கா(Tv Lanka)  வலையமைப்பின் HD தரத்தில் அலைவரிசை இலக்கம்(channel Number)10 இலும், சாதாரண ஒளிபரப்பை அலைவரிசை இலக்கம்(channel Number)9 இலும் கண்டு மகிழலாம்.

திரைப்படங்கள், பாடல்கள் இலங்கை கலையக நிகழ்ச்சிகள், அனைத்தையும் கண்டு மகிழ்ந்திருக்க புதிய உத்வேகத்துடன் இலங்கையில் தடம் பதித்திருக்கிறது ஐபிசி தமிழ் தொலைக்காட்சி.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025