மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின் வாழ்வில் ஒளியேற்றும் உறவுப்பாலம்
IBC Tamil
Uravuppalam
Baskaran Kandiah
By Sumithiran
இலங்கையின் தமிழர் தாயகத்தில் மக்கள் படும் அவலங்களை வெளி உலகிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஐபிசி தமிழ் உறவுப்பாலம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.
இவ்வாறு அவர்கள் படும் வாழ்வியல் அவலங்களை வெளிக்கொண்டு வந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களின் ஆதரவுடன் அவர்களது வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியே இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி ஆகும்.
எனினும் உலகில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிலகாலம் அந்த நிகழ்ச்சி தடைப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வருகிறது உறவுப்பாலம்