புலி எனும் காட்டுயிரும் தமிழரின் சூழலியல் தொல் வரலாறும் - ஆர்வமுள்ளவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்
ibc tamil
sangam 4
zoom meeting
tamil people history
By Vanan
இந்தியாவில் இயங்கிவரும் சங்கம் 4 எனும் அமைப்பின் ஏற்பாட்டில் - ஐபிசி தமிழின் அனுசரனையுடன் “புலி எனும் காட்டுயிரும் தமிழரின் சூழலியல் தொல் வரலாறும்” என்ற கலந்துரையாடல் சூம் செயலி ஊடாக இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை - இந்திய நேரப்படி மாலை 06.00 மணிக்கும், ஐரோப்பிய நேரப்படி மதியம் 02.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
இதில் ஓசை எனும் சூழலியல் அமைப்பின் சூழலியலாளர் காளிதாசன் பங்குகொள்ளவுள்ளதுடன், முகப்புரையினை தமிழ்ப்பணி ம. ஜெகத் கஸ்பர் வழங்கவுள்ளார்.
ஆர்வமுள்ளவர்கள் Meeting ID - 881 0583 3892, Passcode - sangam4 ஆகியவற்றைப் பயன்படுத்தி இணைந்துகொள்ளலாம்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி