படுதோல்வியுடன் உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை

Sri Lanka Cricket New Zealand Cricket Team ICC World Cup 2023
By Vanan Nov 09, 2023 03:27 PM GMT
Report

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் அபார வெற்றியடைந்துள்ளது. 

இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில்  களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

சிறிலங்கா கிரிக்கெட் சபையின் குழப்பம் : பின்னணியில் இந்தியாவாம்

சிறிலங்கா கிரிக்கெட் சபையின் குழப்பம் : பின்னணியில் இந்தியாவாம்

வெற்றியிலக்கு

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.

படுதோல்வியுடன் உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை | Icc Cricket World Cup 2023 Points Table

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக 51 ஓட்டங்களை குசல் பெரேரா பெற்றுக்கொடுத்தார்.

172 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றியடைந்துள்ளது.  

இன்றைய போட்டியில் படுதோல்வியடைந்ததால், இலங்கை அணி உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு காரணம் இதுவே..! சாணக்கியன் சுட்டிக்காட்டு

இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு காரணம் இதுவே..! சாணக்கியன் சுட்டிக்காட்டு

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024