ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்று - வெளியிடப்பட்ட போட்டி அட்டவணை..!
MS Dhoni
Cricket
Sri Lanka Cricket
IPL 2023
By Dharu
இவ்வருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டிகளின் தகுதி சுற்று போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாபேயில் நடைபெற உள்ளது.
ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஆண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பையில் இறுதி இரண்டு இடங்களைத் தீர்மானிக்கும் சுற்றாக இது பார்க்கப்படுகிறது.
குறித்த சுற்றில் உலககிண்ணங்களை தன்வசப்படுத்திய மேற்கிந்திய தீவு மற்றும் இலங்கை அணிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி