ஐ.நா எதிர் சிறிலங்கா! ICC விசாரணை! பயணத்தடை
Sri Lanka
Human Rights
By Vasanth
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையால் தாம் மிகவும் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆதாரங்கள் எதுவுமின்றி அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சின் செயலாளர் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆணையாளரின் அறிக்கையை விடவும் இது சற்று கடினமாக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு
4ம் ஆண்டு நினைவஞ்சலி