தெற்கு லெபனானில் உள்ள டயர் நகர் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

Israel Middle East Lebanon World
By Shalini Balachandran Apr 08, 2026 10:06 AM GMT
Report

புதிய இணைப்பு

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் உள்ள டயர் நகரின் மீது பாரிய தாக்குதலை  நடத்தியுள்ளது.

அப்பகுதி மக்களுக்குக் கட்டாய வெளியேற்ற அறிவிப்புகளை வழங்கிய பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சற்று நேரத்திற்கு முன்பு, இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டின் ஹரெட் ஹ்ரெய்க், கோபெய்ரி லைலாகி, ஹதாத், புர்ஜ் அல்-பராஜினே, தவ்ஹிதத் அல்-கதிர் மற்றும் ஷியா ஆகிய சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளையும் இஸ்ரேல் பிறப்பித்தது.

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் லெபனான் மீதான விரிவடைந்து வரும் படையெடுப்பு காரணமாக, நாடு முழுவதும் குறைந்தது 12 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

லெபனானின் கடலோர நகரமான டயரில் (Tyre) வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிவிப்பில், “உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஜஹ்ரானி (Zahrani) ஆற்றின் வடக்குப் பகுதிக்குச் செல்லுங்கள்" என அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பு

அந்தப் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளைக் குறிவைத்துத் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளதாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக IDF தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் நான்கு அன்று இதேபோன்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து டயர் நகரின் பல பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

தெற்கு லெபனானில் உள்ள டயர் நகர் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் | Idf Evacuation Warning Tyre Lebanon Zahrani River

இதில் மருத்துவமனை ஒன்று சேதமடைந்ததுடன் பல குடியிருப்பு கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.

தற்போது விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை, எஞ்சியிருக்கும் சுமார் 20,000 குடிமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவச் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் இஸ்ரேல் தனது தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று திறப்பு!

புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று திறப்பு!

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் : எடுக்கப்படவுள்ள தீர்மானம்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் : எடுக்கப்படவுள்ள தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025