இஸ்ரேல் விமானப்படை அதிரடி : மற்றுமொரு ஹிஸ்புல்லா தளபதி வீழ்ந்தார்

Israel Lebanon Israel-Hamas War
By Sumithiran Nov 06, 2024 02:26 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இஸ்ரேலிய(israel) போர் விமானங்கள் இன்று புதன்கிழமை (06) தெற்கு லெபனானில்(lebanon) கியாம் பிராந்தியத்தில் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹுசைன் அப்துல் ஹலீம் ஹார்ப் என்ற தளபதியே கொல்லப்பட்டவராவார். கொல்லப்பட்ட ஹார்ப், இஸ்ரேலின் கலிலேயா பகுதியில் குடியிருப்புகளை குறிவைத்து பல ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியவர் என்று இராணுவம் கூறியது.

24 மணி நேரத்தில் 70 தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலிய விமானப்படை லெபனான் மற்றும் காசா பகுதியில் சுமார் 70 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இஸ்ரேல் விமானப்படை அதிரடி : மற்றுமொரு ஹிஸ்புல்லா தளபதி வீழ்ந்தார் | Idf Says It Killed Hezbollah Commander

லெபனானில், தரைப்படைகள் வான்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தியதால் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பினர்

அதே சமயம் காசாவில், இஸ்ரேலிய வீரர்கள் பலரை கொன்றதாகவும், அவர்கள் ஹமாஸ் அமைப்பினர் என்று அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இஸ்ரேல் விமானப்படை அதிரடி : மற்றுமொரு ஹிஸ்புல்லா தளபதி வீழ்ந்தார் | Idf Says It Killed Hezbollah Commander

கனடாவில் இந்து - சீக்கியர் இடையே பிளவு இல்லை! காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கிளம்பிய பேரணி

கனடாவில் இந்து - சீக்கியர் இடையே பிளவு இல்லை! காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கிளம்பிய பேரணி

ஆட்சியை விட்டு கோட்டாபய ஓடியது ஏன்..! காரணத்தை விளக்கும் ஜனாதிபதி அநுர

ஆட்சியை விட்டு கோட்டாபய ஓடியது ஏன்..! காரணத்தை விளக்கும் ஜனாதிபதி அநுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019