மதுபானசாலைகள் திறக்கப்படவே வேண்டும் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
bar
should open
chanderasena
By Sumithiran
மதுபானசாலைகளை இரண்டொரு தினங்களுக்கு திறக்க வேண்டுமென அமைச்சர் சந்திரசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுபானசாலைகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தாலும், மக்கள் குடிப்பழக்கத்தை கைவிடுவதில்லை என அவர் தெரிவித்தார்.
கிராமங்களில் மக்கள் அதிக விலைக்கு சீனியை வாங்கி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கசிப்பை வடிகட்டுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
எனவே, மதுபானக் கடைகளை ஓரிரு நாட்கள் அரசு திறந்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மதுபானசாலைகள் திறக்கப்பட்டதால் மருத்துவ நிபுணர்கள் உட்பட பலரும் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.