இவர்களை பற்றி தெரியுமா - பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை (படங்கள்)
Sri Lanka Police
Attempted Murder
Sri Lankan Peoples
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் எட்டு சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்னர்.
இந்த சந்தேக நபர்களின் தொடர் புகைப்படங்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பாக இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









