திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் விசேட கூட்டம்
Ilankai Tamil Arasu Kachchi
M A Sumanthiran
S. Sritharan
By Thulsi
திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் (Illankai Tamil Arasu Katchchi) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை இன்று (12.05.2024) திருகோணமலை (Trincomalee) - ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் சென்பக அம்மன் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கட்சி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
கட்சி நடவடிக்கைகள்
அதேவேளை, கட்சியின் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், அக் கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான அமைப்பாளர் ச. குகதாசன் (S. Gugadasan) தலைமை தாங்கியுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் (S. Sritharan) உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி