அதிகாரப்போட்டியும் அணி உருவாக்கமும் தமிழரசுக் கட்சியை அழிக்கிறதா?
cvk sivagnanam
ilankai thamil arasu kadsi
power struggle
By Vanan
அதிகாரப்போட்டியும் அணி உருவாக்கமும் தமிழரசுக் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது எனவும், அது கட்சியின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறுகிறார் தமிழ் அரசியல் பரப்பில் நீண்ட கால அனுபவமுடையவரும், தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், வட மாகாண சபையின் அவைத்தலைவருமான சீ.வீ.கே சிவஞானம்.
எமது ஊடகத்தின் அக்கினிப் பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கட்சிக்குள் நிலவும் உள்ளக முரண்பாடுகள், ஜெனீவா அனுப்பப்பட்ட ஆவணம் குறித்த சர்ச்சை, வடக்கு மாகாண சபையின் நிலவரங்கள் தொடர்பாக தனது ஆதங்கத்தை அவர் பகிரங்கமாகவே இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,