சுமார் ரூ.30 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation FCID - Financial Crimes Investigation Division
By Dilakshan Feb 20, 2026 07:59 AM GMT
Report

சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பான விசாரணையில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு ரூ.30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது.

வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் சொத்து குவித்ததாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

பிரித்தானியாவில் உரையாற்றும் வாய்ப்பு ரத்து! நாமலுக்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்

பிரித்தானியாவில் உரையாற்றும் வாய்ப்பு ரத்து! நாமலுக்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்


மனைவியின் பெயரில் சொத்து

சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த நிதியைப் பயன்படுத்தி தனது மனைவியின் பெயரில் சொத்து வாங்கியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் ரூ.30 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்! | Illegal Property Worth Rs 30 Million Frozen

அதன்படி, வலஸ்முல்ல - கதிலமுல்ல பகுதியில் அமைந்துள்ள ரூ.30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மூன்று மாடி வீடு கொண்ட 14.1 பேர்ச் நிலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் பெப்ரவரி 19, 2026 முதல் ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதாள உலக குழுவினருடன் தொடர்பு பேணிய அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய அமைச்சர்

பாதாள உலக குழுவினருடன் தொடர்பு பேணிய அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய அமைச்சர்

மன்னார் - புத்தளம் வீதி திறக்காவிட்டால் ரமழானுக்கு பின் போராட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மன்னார் - புத்தளம் வீதி திறக்காவிட்டால் ரமழானுக்கு பின் போராட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026