யாழில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் மண் அகழ்வு: கண்டுகொள்ளாத காவல்துறை

Sri Lankan Tamils Tamils Jaffna
By Shalini Balachandran Sep 17, 2025 10:27 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் கிழக்கு தாளையடி பகுதியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் பகுதியிலிருந்து இவ்வாறு மணல் மண் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர்களுக்கு அண்மித்த பகுதியில் இவ்வாறு தொடர்ச்சியாக மண் அகழப்பட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், சட்டவிரோத மணல் மண் அகழ்வு மேற்கொண்டு வரும் கும்பல் ஒன்றே தினந்தோறும் பல டிப்பர்கள் மண்ணை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக 24 மணிநேரமும் ஏற்றிச்சென்று விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பல ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மணல் மண் அகழும் பிரதேசத்திலிருந்து மருதங்கேணி காவல் நிலையம் சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

இருப்பினும், இது வரை இது தொடர்பாக எந்தவித சந்தேகநபர்களும் குறித்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்சியாக இடம்பெறும் மணல் மண் அகழ்வால் வடமராட்சி கிழக்கு வளம் அழிக்கப்படுவது மட்டுமல்லாது மக்கள் குடியிலுக்க முடியாதளவுக்கு கடல் நீர் உட்புகக்கூடிய நிலமையும் தோன்றியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் மண் அகழ்வு: கண்டுகொள்ளாத காவல்துறை | Illegal Sand Mining Continues Northern Eastern Sl

புலம்பெயர்ந்த தமிழர்களும் விடுதலை புலிகளும்

புலம்பெயர்ந்த தமிழர்களும் விடுதலை புலிகளும்

தேசத் தந்தையை பாதுகாக்க சிங்கள மக்கள் ஏன் கிளர்ந்தெழவில்லை?

தேசத் தந்தையை பாதுகாக்க சிங்கள மக்கள் ஏன் கிளர்ந்தெழவில்லை?

மட்டக்களப்பில் பாலர் பாடசாலையை அகற்ற முற்படும் பிரதேச செயலாளரின் பொறுபற்ற செயல்

மட்டக்களப்பில் பாலர் பாடசாலையை அகற்ற முற்படும் பிரதேச செயலாளரின் பொறுபற்ற செயல்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026