இலங்கை தொடர்பில் சர்வதேசத்திலிருந்து வெளிவந்த மோசமான அறிக்கை
sri lanka
people
WHO
By Shalini
இலங்கையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் பாவனை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய தரவுகளின் அறிக்கையின் படி,
இலங்கையின் மொத்த மதுபான பாவனையில் 37% சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் மது அருந்துதல் தொடர்பான தரவுகளே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.