சாவகச்சேரி இல்வாரையில் குவித்த மக்கள்: பொலிஸார் விரட்டியடிப்பு
#Chavakachcheri #Jaffna #Northern Ireland Football Team #Police #People #Sri Lanka
By Vasanth
சாவகச்சேரி இல்வாரையில் அமைந்துள்ள எழிமிகு நீர்நிலைப் பிரதேசத்தைப் பார்வையிடச் சென்ற மக்களினை பொலிஸார் துரத்துவதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசம் தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தினர் இது தொடர்பான காணொளியொன்றினை அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில், நத்தார் தினமான இன்றைய அதிகளவான மக்கள் குறித்த இடத்தினை பார்வையிடச் சென்றள்ளனைர் எனவும், இதனை அறித்த சாவகச்சேரி பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று மக்களினை பார்வையிடாமல் தடுத்து அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.






மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி