ஐ.எம்.எப் இன் நிதியைப் பெற இலங்கைக்கு ஆதரவளிக்கும் முக்கிய ஐரோப்பிய நாடு!

International Monetary Fund Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka United Kingdom Economy of Sri Lanka
By Pakirathan Jan 26, 2023 09:35 AM GMT
Report

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியைப் பெறுவதற்கு மற்றுமொரு ஐரோப்பிய நாடு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், இலங்கை விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியைப் பெறுவதற்கு, அவசியமான நிதி உத்தரவாதங்களை பரிசீலனை செய்யத் தயார் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பெரிஸ் கிளப்பில் அங்கத்துவம் வகிக்கும் முக்கியமான நாடு என்ற வகையில் பிரித்தானியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றில்

ஐ.எம்.எப் இன் நிதியைப் பெற இலங்கைக்கு ஆதரவளிக்கும் முக்கிய ஐரோப்பிய நாடு! | Imf Fund Help To Sri Lanka Another Europe Country

குறித்த விடயம் தொடர்பாக பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் ஆன்-மெரி ட்ரெவெல்யன் அந் நாட்டின் நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெரிஸ் கிளப் மற்றும் பெரிஸ் கிளப் அல்லாத கடன் வழங்குநர்களுக்கு இடையிலான முன்மொழியப்பட்ட ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு பிரித்தானியா முழு ஆதரவளிப்பதாகவும், இது இலங்கையில் கடன் நிலைத் தன்மையை சரி செய்வதற்கு சிறந்த வலி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026