எப்போதும் நாங்கள் இலங்கைக்கு உதவத் தயாராக இருக்கிறோம்! இந்தியா வழங்கிய வாக்குறுதி
United States of America
IMF Sri Lanka
India
Dollars
By Pavan
இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா தன்னால் முடிந்ததைச் செய்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரை ஆற்றிய பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் கடனுதவிகள்

மேலும், இந்த வருடம் மட்டும் இந்தியா 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்