இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்

International Monetary Fund IMF Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Oct 15, 2026 09:46 AM GMT
Report

இலங்கை விரும்பும் பொருத்தமான எந்தவொரு வழியிலும் ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளதாக அதன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பேரண்ட பொருளாதாரச் சூழல் "பெருமளவில் மேம்பட்டுள்ளது" என்றும், அதன் நிதிச் செயல்திறன் மிகவும் வலுவாக உள்ளதுடன் கடன் மறுசீரமைப்புப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தின் போது ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோவிற்கு தப்பிச் செல்லத் தயாராகும் பசில் ராஜபக்ச

மெக்சிகோவிற்கு தப்பிச் செல்லத் தயாராகும் பசில் ராஜபக்ச

ஊழியர் மட்ட உடன்பாடு

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியம் தனது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஏழாவது மீளாய்வில் இலங்கையுடன் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியது.

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம் | Imf Vows Continued Support For Sri Lanka

இது சுமார் 345 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு வழிவகுக்கும். இந்த மீளாய்வு நிறைவடைந்ததும், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு வரைபட உரிமைகளுக்கு சமமான சுமார் 345 மில்லியன் டொலர்களைப் பெறக்கூடியதாக இருக்கும்.

வரவிருக்கும் வாரங்களில் இந்த உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவினால் பரிசீலிக்கப்படும், மார்ச் மாதத்தில் இந்தத் திட்டம் முடிவடைவதற்கு முன்னர் மற்றொரு மீளாய்வுக் குழுவின் விஜயம் இடம்பெறும்.

இந்த உடன்படிக்கைக்கு அப்பால், புதிய நிதி ஏற்பாடு மற்றும் கண்காணிப்பு அல்லது திறன் மேம்பாடு வடிவிலான கொள்கை ஆலோசனைகள் உட்பட இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து இணைந்து செயற்படும்.” என தெரிவித்தார்.

யாழில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைகளுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

யாழில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைகளுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

 

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026