மெக்சிகோவிற்கு தப்பிச் செல்லத் தயாராகும் பசில் ராஜபக்ச

CID - Sri Lanka Police Basil Rajapaksa United States of America Mexico
By Kanthan Oct 15, 2026 09:11 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றத்தினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்க விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய அவர் அதில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அமெரிக்காவில் ஒளிந்திருப்பதால் நேற்று பசில் ராஜபக்சவுக்கு எதிராக சிவப்பு பிடியாணை நடவடிக்கை குறித்த உத்தரவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது.

இந்த பிடியாணையை தொடர்ந்து பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றச்சாட்டுகளை மறைக்கும் ஆன்மீக கேடயம்! தியானத்தில் ஆழ்ந்துள்ள நாமலுக்கு பறக்கும் சக்தி

குற்றச்சாட்டுகளை மறைக்கும் ஆன்மீக கேடயம்! தியானத்தில் ஆழ்ந்துள்ள நாமலுக்கு பறக்கும் சக்தி

இரண்டு வழக்குகள்

அத்துடன் அவர் அமெரிக்காவில் வதியும் வீட்டின் முகவரியும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்சவிற்கு எதிராக தற்போது நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன.

மெக்சிகோவிற்கு தப்பிச் செல்லத் தயாராகும் பசில் ராஜபக்ச | Basil Rajapaksa Prepares To Flee To Mexico

அந்த இரண்டு வழக்குகளிலுமே அவரை கைது செய்வதற்காக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு புறம்பாக மேலும் சுமார் ஐந்து வழக்குகள் எதிர்காலத்தில் பசில் ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றத்திற்கு வரவுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகிய பிரிவுகளால் விசாரணைகள் நடத்தப்படும் ஐந்து வழக்குகளின் விசாரணைகளே எதிர்வரும் நாட்களில் வரவுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைப்பதற்கு முன்னரே பசில் ராஜக்ச அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். இல்லையெனில் அவர் இப்போது வெலிக்கடைச் சிறைச்சாலையில் தான் இருந்திருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவர் 2024 மார்ச் மாதம் 5 ஆம் திகதி அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார். தற்போது பசில் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் படியே கோட்டை நீதவான் பிரசன்ன அமரசிங்கவினால் சர்வதேச சிவப்பு பிடியாணை நடவடிக்கைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முகநூல் வாகன விற்பனை விளம்பரதாரர் என்ற போர்வையில் மோசடி: இளைஞர் கைது

முகநூல் வாகன விற்பனை விளம்பரதாரர் என்ற போர்வையில் மோசடி: இளைஞர் கைது

இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டாம்

அதுமட்டுமன்றி 2026 செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதியும் இவ்வாறானதொரு அறிவித்தல் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதாவது 'பரஸ்பர சட்ட உதவி என்ற அடிப்படையில் 2026 செப்டம்பர் 16 ஆம் திகதி பசில் ராஜபக்சவின் தகவல்களைக் கோரி அமெரிக்காவிற்குத் தகவல் அனுப்பியுள்ளது.

மெக்சிகோவிற்கு தப்பிச் செல்லத் தயாராகும் பசில் ராஜபக்ச | Basil Rajapaksa Prepares To Flee To Mexico

ஆனால் அந்தச் செய்திக்கு அமெரிக்காவிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றே தெரியவந்துள்ளது. இவ்வாறான பின்னணியில்தான் நேற்று முன்தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் மீண்டும் சிவப்பு பிடியாணை அனுப்பப்பட்டது.

பசில் ராஜபக்ச அமெரிக்காவில்:No. 150/167, Feston Ground, Fontana, California, Zip Code: 92336 என்ற முகவரியிலேயே அவர் ஒளிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதற்கு தயாராவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு தப்பிச் செல்வே முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

மெக்சிகோவில் இருந்தவாறு அமெரிக்க அல்லது மெக்சிகோ நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்து தன்னைக் கைது செய்ய வேண்டாம் இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டாம் என்ற அடிப்படையில் அவர் நீதிமன்றத்தை நாடவுள்ளாராம்.

பெரும்பாலும் அவர் அமெரிக்க நீதிமன்றத்திலேயே இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் அவர் எப்படியாவது இலங்கைக்கு கொண்டுவரப்படுவதைத் தடுக்க முயற்சிப்பதாகவே தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வவுனியா, பரிஸ், France

23 Nov, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, London, United Kingdom, Bristol, United Kingdom

25 Nov, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், கொக்குவில், Mississauga, Canada

28 Nov, 2026
நன்றி நவிலல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், உடுத்துறை, கனடா, Canada

29 Nov, 2011
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, இராமநாதபுரம்

28 Nov, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், Hamburg, Germany

26 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026