விரோதத்திற்கு வித்திட்ட 17 பேர் கொண்ட இந்தியப் படையணியின் தரையிறக்கம் - உலக வரலாற்றில் ஏற்பட்ட தாக்கம்
India
Army
War Crimes
By Vasanth
1947ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி காலை 9.30 மணிக்கு DC - 3 விமானம் காஷ்மீர் ஸ்ரீநகரில் தரை இறங்கியது. 17 பேர் கொண்ட இந்தியாவின் இராணுவம் காஷ்மீரில் கால்தடம் பதித்தது. இந்திய வரலாற்றில்..
தென்கிழக்கு ஆசிய வரலாற்றில்... ஏன் உலக வரலாற்றில் கூட - மிகப்பெரிய யுத்தங்களுக்கு காரணமாக அமைந்த அந்த தரையிறக்கம் பற்றி ஆராய்கிறது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி,
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 22 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி