இறக்குமதியை தடை செய்ய ராஜபக்ஷ அரசாங்கம் இரகிய நகர்வு
sri lanka
import
prof. amirthalingam
By Vanan
இறக்குமதியை தடை செய்ய ராஜபக்ஷ அரசாங்கம் இரகிய நகர்வை மேற்கொள்கிறது என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்ந்தலிங்கம்.
வெளியில் செல்லும் அந்நியச் செலவாணியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதியினை அரசாங்கம் மறைமுகமாக தடை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பரவலாகப் பேசப்பட்டுவரும் எல் சி எனப்படும் கடனுறுதிப் பத்திரம் குறித்து ஐபிசி தமிழ் செய்திப் பிரிவு பேராசிரியரிடம் வினவிய போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.