மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Economy of Sri Lanka
Sri Lanka Banks
By Thulsi
இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதமாக பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தீர்மானித்துள்ளது.
நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது.
பொதுப் பணவீக்கம்
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலக் கணிப்புகளைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2026 ஜூன் மாதத்தில் இலங்கையின் பொதுப் பணவீக்கம் ஆண்டடிப்படையில் 6.8% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு பிரதானமாக உள்நாட்டு எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றமே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
5 நாட்கள் முன்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி