ஸ்புட்னிக் தடுப்பூசி பெற்றுக் கொண்ட கண்டி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
Corona
Vaccine
People
Kandy
Sputnik
By Chanakyan
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதன்படி ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்த வேண்டியவர்களுக்கு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.