இலங்கையின் ஒட்டுமொத்த வேலைத்திட்ட செயல்திறன் : ஐஎம்எப் பாராட்டு

International Monetary Fund Sri Lanka Economy of Sri Lanka
By Shalini Balachandran May 17, 2024 12:05 AM GMT
Report

இலங்கையின் ஒட்டுமொத்த வேலைத்திட்ட செயல்திறன் வலுவாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை சர்வதேச நாணய நிதியம் இன்று (17) முன்வைத்துள்ளது.

வோசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலி கோசாக் (Julie Kozack) சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் மதிப்பாய்வை முடிக்க இரண்டு முக்கியமான கூறுகள் தேவையென தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற பின்னர் என்னை எவரும் பார்க்க முடியாது : விராட்கோலியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஓய்வு பெற்ற பின்னர் என்னை எவரும் பார்க்க முடியாது : விராட்கோலியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி


இலங்கை அதிகாரிகள் 

அத்தோடு, இதில் முதலாவதாக, ஒப்புக்கொள்ளப்பட்ட முன் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் நிதியளிப்பு உத்தரவாத மதிப்பாய்வை நிறைவு செய்யவேண்டுமெனவும்  இந்த மதிப்பாய்வு பலதரப்பு  பங்களிப்புகளை உறுதிப்படுத்தும் மற்றும் கடன் மறுசீரமைப்பில் போதுமான முன்னேற்றத்தை மதிப்பிடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஒட்டுமொத்த வேலைத்திட்ட செயல்திறன் : ஐஎம்எப் பாராட்டு | Important Notic From International Monetary Fund

இலங்கையின் பேரண்ட பொருளாதாரக் கொள்கைகள் சாதகமான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளதாக கோசாக் தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தில் விரைவான சரிவு, வலுவான இருப்பு குவிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகளெனவும் இவை அனைத்தும் இலங்கையின் பாராட்டத்தக்க விளைவுகளில் அடங்குமமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் இருந்து விஜயதாசவை நீக்க கோரிக்கை!

அமைச்சரவையில் இருந்து விஜயதாசவை நீக்க கோரிக்கை!

கடன் மறுசீரமைப்பு

இந்த நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கான அடுத்த படிகளை கோசாக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.  

தற்போது முதன்மையான கவனம் வெளி தனியார் கடனாளிகளுடன் பேச்சுவார்த்தைகளை முடிப்பது மற்றும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கொள்கை அடிப்படையில் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஒட்டுமொத்த வேலைத்திட்ட செயல்திறன் : ஐஎம்எப் பாராட்டு | Important Notic From International Monetary Fund

இதனுடன், வெளிப் பத்திரதாரர்களுடன் ஒருமித்த கருத்தை அடைவதில் உள்ள சவால்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னதாக வெளிப் பத்திரதாரர்களுடனான ஆரம்ப கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தம் ஏதுமின்றி ஏப்ரல் நடுப்பகுதியில் முடிவடைந்தன எனினும் கொள்கை ரீதியான உடன்பாட்டை எட்டுவதற்கான நோக்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை ஆளப்போகும் அமெரிக்காவின் பெண் ஆளுநர் : கொழும்பில் கடும் குற்றச்சாட்டு

இலங்கையை ஆளப்போகும் அமெரிக்காவின் பெண் ஆளுநர் : கொழும்பில் கடும் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015