எயார் கனடா பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Canada World
By Dilakshan Sep 13, 2024 01:31 AM GMT
Dilakshan

Dilakshan

in கனடா
Report

கனேடிய (Canada) விமான சேவை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான எயார் கனடா (Air Canada) விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் போது, எதிர்வரும் வாரத்தில் எயார் கனடா விமான சேவை பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் வாரத்தில் எயார் கனடா விமான பயணிகளின் தங்களின் பயணத்தை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் மீண்டும் முடங்கிய மைக்ரோசாப்ட்: பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

உலகளவில் மீண்டும் முடங்கிய மைக்ரோசாப்ட்: பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை


விமான பயணங்கள் ரத்து

இதேவேளை, நிறுவனத்தின் சில விமான பயணங்கள் ரத்து செய்யப்படவோ அல்லது காலம் தாழ்த்தப்படவோ கூடிய சாத்தியங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எயார் கனடா பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Important Notice To Air Canada Airline Passengers

இந்த நிலையில், குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகளினால் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான கட்டணத்தை மீள செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விமான பற்றுச்சீட்டு கட்டணம்

எனினும், விமான பயணங்கள் ரத்து செய்யப்படவிருந்தால் 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் என்றும் எயார் கனடா விமான சேவை தெரிவித்துள்ளது.

எயார் கனடா பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Important Notice To Air Canada Airline Passengers

மேலும், விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டால் விமான பற்றுச்சீட்டு கட்டணம் மாத்திரமே செலுத்தப்படும் என்றும் மேலதிக எந்த வித கட்டணங்களும் செலுத்தப்படாது என்றும் எயார் கனடா அறிவித்துள்ளது.    

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: 42 பேர் பலி

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: 42 பேர் பலி

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025