ஜனாதிபதி செயலக கணனி தொழில் நுட்ப பிரிவின் தலைவர் கொரோனாவுக்கு பலி
corona
colombo
death
gotabaya
srilanka navy
By Sumithiran
ஜனாதிபதி செயலகத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவின் தலைவர் துலன் விஜேரத்ன கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்றுக்குள்ளான அவர் கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவர் சிறிலங்கா கடற்படையின் ஒரு அதிகாரியாவார்.
துலன் விஜேரத்ன கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவர் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்.