வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவல்
Ranjith Siyambalapitiya
vehicle imports sri lanka
By Sumithiran
வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இலங்கையில் வாகன இறக்குமதியாளர்கள் பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராகி வருகின்றனர்.
அவர்கள் ஏற்கனவே சந்தை தேவை, இந்த நாட்டில் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் பிற நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
கார் இறக்குமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கை
வரும் ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்ற நம்பிக்கை கார் இறக்குமதியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு
அண்மையில் நிதி இராஜாங்க அமைச்சரும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக நம்புவதாகவும் அதற்கான குழு பரிந்துரைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்