2419 பேரை பலியெடுத்த 2021
accident
police
2021
killed
By Sumithiran
கடந்து சென்ற 2021-ல் 2419 பேர் வீதி விபத்துகளில் பலியாகிய உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த வருடம் 2325 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வீதி விபத்துக்களினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 13469 ஆகவும் அதில் 5263 பேர் படுகாயமடைந்தவர்களாகவும் 8206 பேர் சிறு காயமடைந்தவர்களாகவும்உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி