மனித உரிமைப்பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நீதிகோரி போராட்டம்

in front of un michel bachale
By Vanan Sep 14, 2021 07:04 PM GMT
Report

மனித உரிமைப்பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நீதிகோரும் போராட்டங்கள் இன்று இடம்பெற்றிருந்தன.

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நேற்று மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைத்த இலங்கை தொடர்பான அறிக்கையிடலுக்கு இன்று சிறிலங்காவின் வெளியுறவுஅமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதிலளித்து உரை நிகழ்த்தியிருந்த நிலையில் இவர்களது போராட்டம் இடம்பெற்றிருந்தது.

தமிழ்ப் பண்பாட்டு வலையம் மற்றும் அனைத்துலக மனித உரிமைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் தமிழினப் படுகொலைக்குரிய சாட்சியப்பதிவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016