தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை திருடிய கெஹெலிய

Keheliya Rambukwella Sri Lanka Police Investigation Mahinda Jayasinghe
By Dharu Aug 19, 2026 07:02 AM GMT
Report

குண்டசாலை தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திருடியதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(18.08.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்

மகிழ்ச்சியுடன் பேசும் மகான்கள்

''கெஹெலிய ரம்புக்வெல்ல இப்போது ஒரு வழக்குப் பொருளைப் போல ஆகிவிட்டார்.

தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை திருடிய கெஹெலிய | Keheliya Who Stole The Sandakada Pahana

இந்த மகான்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள் பாருங்கள். சந்திரக்கல்லைக்கூடதூக்கிச் சென்றிருக்கிறார்கள்.

தொலைக்காட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர்களையும் பணியில் அமர்த்தியிருக்கிறார்கள். இன்றும் வழக்குகள் உள்ளன.

நாமல் யார் என்பதை நாங்கள் அறிவோம். தாஜுதீனை எப்படிக் கொலை செய்தார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

பின்னர் பின்வாசல் வழியாகச் சென்று திருகோணமலையில் மறைந்துகொண்ட விதமும் எங்களுக்கு நினைவிருக்கிறது. அந்தக் காலத்தில் ராஜபக்சர்களின் பாதுகாவலராக இருந்தவர் ரணில். அதனால்தான் அது ரணில் - ராஜபக்ச அரசாங்கமாக இருந்தது" என கடுமையாக சாடியுள்ளார்.

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு

யாழ். உள்ளிட்ட வடக்கில் வாடகை வாகனப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை

யாழ். உள்ளிட்ட வடக்கில் வாடகை வாகனப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026