நெல்லுக்கான விலையின்மையால் நஷ்டத்தில் கிண்ணியா விவசாயிகள்

Trincomalee Sri Lanka Climate Change
By Shalini Balachandran Feb 14, 2024 06:53 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

விளைச்சலில் குறைவு மற்றும் நெல்லுக்கான விலை இன்மையினால் பாரிய நஷ்டங்களை எதிர் கொள்வதாக கிண்ணியா பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிண்ணியா பகுதியின் குறிஞ்சாக்கேணி கமநல சேவை பிரிவின் சூரங்கல் விவசாய நிலப் பகுதியில் நெற் செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்றது.

சடுதியாக குறைவடையும் தங்க விலை..! தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்

சடுதியாக குறைவடையும் தங்க விலை..! தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்

சீரற்ற கால நிலை 

இது குறித்து விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,

“இப் பகுதியில் சுமார் 1200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் செய்கை பண்ணப்பட்ட நெல் அறுவடை இடம் பெறுகின்றது.

நெல்லுக்கான விலையின்மையால் நஷ்டத்தில் கிண்ணியா விவசாயிகள் | In Loss Due To Lack Of Price For Paddy Farmers  

இருப்பினும், அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக தங்களது வயல் நிலங்கள் அழிவடைந்ததனால் ஒரு ஏக்கருக்கு எட்டு தொடக்கம் பத்து மூடைகளுக்கும் குறைவாகவே விளைச்சல் கிடைக்கின்றது.

மன்னாருக்கு அழகு சேர்க்கும் வெளிநாட்டு பறவைகள்! படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

மன்னாருக்கு அழகு சேர்க்கும் வெளிநாட்டு பறவைகள்! படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

கோரிக்கைகள் 

இத்துடன், இயந்திரம் மூலமான வெட்டுக்கூலி, பசளை கிருமி நாசினி என பல செலவுகள் போக எஞ்சியிருப்பது ஒன்றுமே இல்லை.

நெல்லுக்கான விலையின்மையால் நஷ்டத்தில் கிண்ணியா விவசாயிகள் | In Loss Due To Lack Of Price For Paddy Farmers

பசளைக்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. ஆனால் வங்கியில் சென்று பார்த்தால் எதுவுமே இல்லை உரிய நேரத்துக்கு பசளை தரமான கிருமி நாசினிகளை அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும்” என அவர்கள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024